
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என கன்னியாகுமரி வந்த இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
15 Sept 2025 5:01 AM IST
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் ? மத்திய மந்திரி பதில்
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.
22 Aug 2025 9:35 AM IST
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமான பணிகள் விறுவிறுப்பு
குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் அமையும் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
5 Jun 2025 6:33 AM IST
ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அதிகபட்சமாக 1,000 டன் எடை கொண்ட ராக்கெட்டுகளை ஏவும் திறனுடன் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.
4 April 2025 12:17 PM IST
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கு பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
5 March 2025 1:52 PM IST
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்...இஸ்ரோ தலைவர்
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது
17 Aug 2024 8:38 AM IST
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
2 July 2024 12:10 PM IST
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்; கலைஞரின் கனவு நனவாகியுள்ளது - கனிமொழி எம்.பி
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்
28 Feb 2024 1:55 PM IST
பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை: குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்
நெல்லையில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
28 Feb 2024 5:50 AM IST
குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல்: 28-ம் தேதி தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி
மிகப்பெரிய 2 திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
20 Feb 2024 5:54 PM IST
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள அமைவிடத்தில் பொதுமக்கள் நுழைய தடை
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள அமைவிடத்தில் பொதுமக்கள் நுழைய தடை செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
8 Oct 2023 5:56 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்துக்கான எல்லைகள் மத்திய அரசு அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்துக்கான எல்லைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
7 Oct 2023 1:02 AM IST




