
நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கிய 9 மலையேற்ற வீரர்கள் பிணமாக மீட்பு
கடந்த 28-ந்தேதி பன்பாரி சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த 3 மலையேற்ற வீரர்கள் மாயமாகி இருந்தனர்.
5 Nov 2025 9:33 PM IST
இமயமலையில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 7 பேர் பலி
உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர்.
4 Nov 2025 8:07 AM IST
சுவிட்சர்லாந்து: பனிச்சரிவில் புதைந்த கிராமம் - 5 பேர் மாயம்
கிராமத்தில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
30 May 2025 1:58 AM IST
பனிச்சறுக்கு போட்டியின்போது வீசிய சூரைக்காற்று; பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிழப்பு
பனி குவியல்கள் ராட்சத பந்துபோல உருண்டோடி அங்கு பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
27 May 2025 2:05 AM IST
ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவு - சுற்றுலா பயணி உயிரிழப்பு
பனிச்சரிவில் சிக்கி 27 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
20 April 2025 1:39 AM IST
இமாசல பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு எச்சரிக்கை
இமாசல பிரதேசத்தில் உள்ள உயரமான பகுதிகளுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 March 2025 6:46 AM IST
உத்தரகண்ட் பனிச்சரிவு: 50 தொழிலாளர்கள் மீட்பு - 4 பேர் பலி
காணாமல் போன 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
1 March 2025 4:24 PM IST
உத்தரகாண்ட் பனிச்சரிவு; மீட்பு பணி தீவிரம்..22 பேரின் கதி என்ன?
உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் 55 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
1 March 2025 8:32 AM IST
உத்தரகாண்டில் முன்பே எச்சரித்த நிலையில்... பனிச்சரிவில் சிக்கி 47 தொழிலாளர்கள் தவிப்பு
உத்தரகாண்டில் மனா கிராமத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 47 தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
28 Feb 2025 2:51 PM IST
இமாச்சலபிரதேசம்: பனிச்சரிவில் சிக்கி ரஷிய சுற்றுலா பயணி பலி
இமாச்சலபிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ரஷிய சுற்றுலா பயணி உயிரிழந்தார்.
24 Feb 2025 11:25 AM IST
உத்தரகாண்ட்: கேதர்நாத் கோவில் அருகே பனிச்சரிவு
கேதர்நாத் கோவில் அருகே இன்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது.
30 Jun 2024 5:22 PM IST
ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனி: பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு
காஷ்மீர் சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி குல்மர்க் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
22 Feb 2024 5:17 PM IST




