
மணிப்பூர் கொடூரம் - டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்பு
மணிப்பூர் தொடர்பான வீடியோவை பகிர வேண்டாம் என சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
20 July 2023 1:31 PM IST
'இந்திய அரசு அழுத்தம்' டுவிட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போரட்டத்தின் போது டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததது என அந்த நிறுவனத்தின் முன்னாள் சிஇஒ விமர்சித்து இருந்தார்.
13 Jun 2023 10:37 AM IST
டுவிட்டர் லோகோவை திடீரென மாற்றிய எலான் மஸ்க் - குருவிக்கு பதில் நாய்..!
டுவிட்டர் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றியுள்ளார்.
4 April 2023 7:16 AM IST
உலகளவில் 3-வது முறையாக தகவல் பரிமாற்றத்தில் மீண்டும் செயல் இழந்த டுவிட்டர் நிறுவனம்
உலகளவில் 3-வது முறையாக தகவல் பரிமாற்றத்தில் மீண்டும் செயல் இழந்த டுவிட்டர் நிறுவனம்.
30 Dec 2022 12:59 AM IST
3000க்கும் மேற்பட்ட டுவிட்டர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டம்
எலான் மஸ்க் 3000க்கும் மேற்பட்ட டுவிட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார். இனி வீட்டில் இருந்தபடியே வேலை செய்யவும் முடியாது
3 Nov 2022 11:30 AM IST
டுவிட்டரில் ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை; 7 நாட்களும் வேலை ஊழியர்கள் அதிர்ச்சி
டுவிட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது
2 Nov 2022 1:03 PM IST
பறவை சுதந்திரம் பெற்றது: டுவிட்டரை வாங்கியதும் எலான் மஸ்க் போட்ட முதல் டுவிட்!
டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
28 Oct 2022 2:15 PM IST
டுவிட்டர் மூலமான தொடர்பு சமீபத்தில் மிகவும் குறைந்துவிட்டது - எலான் மஸ்க்கின் கேள்விக்கு பயனர்களின் சூடான பதில்!
டுவிட்டர் கணக்குகளுடனான தொடர்பும், சமீபத்திய வாரங்களில் மிகவும் குறைவாக உள்ளது” என்று கூறினார்.
31 July 2022 9:33 PM IST
தினமும் 10 லட்சம் போலி கணக்குகள் நீக்கம் டுவிட்டர் நிறுவனம் தகவல்
அண்மை காலமாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
9 July 2022 6:08 AM IST
கருத்து பதிவுகளை நீக்குவதில் முரண்பாடு - இந்திய அரசுக்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் வழக்கு
இந்திய அரசு விதித்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
6 July 2022 10:06 AM IST




