
கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் - கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர்.
20 Nov 2025 6:23 PM IST
கோவை சம்பவம்; கைதான 3 பேருக்கும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவரிடம் நீதிபதி அப்துல் ரகுமான் விசாரணை நடத்தினார்.
5 Nov 2025 9:44 PM IST
தவெக நிர்வாகிகளுக்கு அக்.14-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.
30 Sept 2025 2:44 PM IST
கரூர் சம்பவம் குறித்து வதந்தி: கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக, தவெக நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 Sept 2025 10:23 AM IST
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
1 July 2025 10:26 AM IST
திருப்புவனம் இளைஞர் மரணம்: கைதான 5 போலீசாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மதுரை அமர்வில் இன்று நடைபெறுகிறது.
1 July 2025 7:25 AM IST
செயின் பறிப்பு வழக்கு: கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
சென்னையில் தொடர் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சல்மானுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
27 March 2025 6:19 PM IST
சீமான் வீட்டில் கைது செய்யப்பட்ட காவலாளி உள்பட 2 பேருக்கு 13-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
சீமான் வீட்டில் கைது செய்யப்பட்ட காவலாளி உள்பட 2 பேரை வரும் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
28 Feb 2025 12:42 AM IST
ஆன்மிக பேச்சாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
ஆன்மிக பேச்சாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நேற்று கைது செய்யப்பட்டார்.
16 Dec 2024 9:55 PM IST
நடிகை கஸ்தூரிக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்
தெலுங்கர்கள் குறித்து அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகை கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
17 Nov 2024 2:46 PM IST
அர்ஜுன் சம்பத் மகனுக்கு 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
அர்ஜுன் சம்பத் மகனுக்கு 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2024 2:56 AM IST
தமிழக மீனவர்கள் 15 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
தமிழக மீனவர்கள் 15 பேருக்கு நவ.11-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2024 4:25 PM IST




