சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் கோமரத்தாடிகள் பங்கேற்ற பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
5 Aug 2024 8:38 AM GMTஆடி அமாவாசை: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை
முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.
5 Aug 2024 7:43 AM GMTமுன்னோர்கள் ஒருவேளை மறுபிறவி எடுத்திருக்கலாம்.. அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டுமா?
பித்துருக்களுக்கு முறையாக தர்ப்பணம், சிராத்தம் செய்பவர்களுக்கு, நீண்ட ஆயுளும், குழந்தை செல்வமும், புகழும், சுகமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
4 Aug 2024 6:12 AM GMTவிடுமுறை தினம், ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த பொதுமக்கள்
விடுமுறை தினம், ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது.
4 Aug 2024 5:59 AM GMTஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள், முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
4 Aug 2024 3:07 AM GMTஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று பகல் முழுவதும் நடை திறப்பு
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் இன்று பகல் முழுவதும் நடை திறக்கப்பட உள்ளது.
3 Aug 2024 8:57 PM GMTகளைகட்டியது ஆடி அமாவாசை விழா.. சதுரகிரியில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு
ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு நேற்று முதல் 5-ந்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2 Aug 2024 4:28 PM GMTதர்ப்பணம் செய்வது எப்படி?
அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றி வழிபடுவது போல கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
2 Aug 2024 1:14 PM GMTஆடி அமாவாசை: தர்ப்பணம் செய்ய உகந்த தீர்த்தங்கள்
ஆடி அமாவாசை அன்று திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள பாண தீர்த்த அருவியில் பொதுமக்கள் நீராடி முன்னோரை வழிபடுவார்கள்.
2 Aug 2024 12:33 PM GMTஆடி அமாவாசை அன்று இதையெல்லாம் செய்யக்கூடாது
ஆடி அமாவாசை அன்று வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது. அப்படி உணவளிப்பதாக இருந்தால் பகல் 12 மணிக்கு பிறகு தான் உணவளிக்க வேண்டும்.
2 Aug 2024 10:47 AM GMTநாளை மறுநாள் ஆடி அமாவாசை... முக்கியத்துவம் பெறும் மூன்று விஷயங்கள்
ஆடி அமாவாசை நாளில் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம்.
2 Aug 2024 10:03 AM GMTசதுரகிரியில் ஆடி அமாவாசை விழா.. இவர்கள் எல்லாம் மலை ஏறுவதை தவிருங்கள்
ஆடி அமாவாசை விழாவிற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
31 July 2024 12:24 PM GMT