
தென் ஆப்பிரிக்க மந்திரி இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு
தென் ஆப்பிரிக்காவின் பொருளாதார சுதந்திர கட்சி மந்திரி ஜூலியஸ் மலேமா
9 May 2025 4:13 AM IST
மத அடிப்படையில் பயங்கரவாதிகள் நம்மை பிரிக்க அனுமதிக்க கூடாது: சசி தரூர் எம்.பி.
நாம் யாராக இருக்க வேண்டும் என பயங்கரவாதிகள் முடிவு செய்ய நாம் விட்டு விட முடியாது என சசி தரூர் எம்.பி. கூறியுள்ளார்.
4 May 2025 3:53 AM IST
எதிர்க்கட்சி எம்.பி. சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 May 2025 9:41 PM IST
நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள 4,732 வழக்குகள்
நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது 4,732 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுப்ரீம்கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Feb 2025 8:46 AM IST
பாலியல் வன்கொடுமை புகார்: காங்கிரஸ் எம்.பி. மீது வழக்குப்பதிவு
பாலியல் வன்கொடுமை புகாரில் காங்கிரஸ் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 Jan 2025 8:12 PM IST
மக்களவையில் வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.
28 Nov 2024 11:33 AM IST
சபாநாயகர் தேர்தல்; காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா அதிரடி உத்தரவு
காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நாளை அவை நடவடிக்கையில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
25 Jun 2024 7:32 PM IST
நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
7 Jun 2024 1:18 PM IST
இமாசல பிரதேசம்: அரச குடும்பம் அல்லாத, எம்.பி.யாக தேர்வான ஒரே பெண் கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத், இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட 3-வது பெண் ஆவார்.
5 Jun 2024 7:17 PM IST
மேற்கு வங்காளம்: முன்னாள் பா.ஜ.க. எம்.பி. திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்
முன்னாள் பா.ஜ.க. எம்.பி. குனார் ஹெம்ப்ராம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
20 May 2024 1:37 PM IST
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
13 May 2024 2:34 PM IST
நடிகர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான ரவி கிஷன் மீது இளம் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
நான் ரவி கிஷனின் 2-வது மனைவி. எங்கள் இருவருக்கும் ஷின்னோவா என்ற பெண் குழந்தை உள்ளது என்று கூறி அபர்ணா என்ற பெண் சமீபத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார்.
21 April 2024 6:54 PM IST