
கேரளாவில் பரவும் மூளை காய்ச்சல் - சபரிமலை சீசனை முன்னிட்டு பக்தர்களுக்கு கட்டுப்பாடு
சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2025 2:26 PM IST
கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு மூதாட்டி பலி
அமீபா மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை கேரளாவில் 31 ஆக உயர்ந்துள்ளது.
30 Oct 2025 9:49 PM IST
கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு
கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
22 Sept 2025 8:09 AM IST
கேரளாவில் மேலும் ஒருவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு
கேரளாவில் மேலும் ஒருவர் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
18 Sept 2025 2:52 AM IST
அமீபா மூளைக்காய்ச்சல் நோய்க்கு கேரளாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
11 Sept 2025 11:41 PM IST
கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு
கேரளாவில் ஒரே மாதத்தில் 5 பேர் அமீபிக் மூளை காய்ச்சலுக்கு உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
8 Sept 2025 8:55 PM IST
கேரளாவில் பரவுகிறது மூளையை தின்னும் அமீபா.. மூன்று மாத குழந்தை உள்பட 3 பேருக்கு பாதிப்பு
9 வயது சிறுமி அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவள் உயிரிழந்தாள்.
20 Aug 2025 6:22 AM IST
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
13 Aug 2025 1:49 PM IST
கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு 'அமீபிக்' மூளைக்காய்ச்சல்: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
சிறுவனின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக புனே வைரலாஜி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
21 July 2024 2:21 AM IST
அசாமில் வெள்ளத்திற்கு மத்தியில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்...! 8 பேர் உயிரிழந்த நிலையில் 82 பேர் பாதிப்பு...
ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
10 July 2022 9:09 AM IST




