
டிரம்ப் வரையறுத்த காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல்
பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைப்படுத்த அமெரிக்கா சார்பில் அமைதி வாரியம் அமைக்கப்பட்டது.
19 Nov 2025 5:09 AM IST
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா
பருவகால மாற்றம், சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு விவகாரங்கள் உள்ளிட்ட விசயங்களை கவுன்சிலில் இந்தியா சேர்த்துள்ளது.
15 Oct 2025 8:42 AM IST
பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ்
ஐ.நா. அமைப்பு பாலஸ்தீன தனி நாடுக்கான முன்மொழிவை கொண்டு வந்தபோது, கனடா முதலில், இதற்கான ஆதரவை அறிவித்தது.
23 Sept 2025 11:29 AM IST
பாலஸ்தீனியர்களுக்கு நாடு என்பது உரிமை சார்ந்தது: ஐ.நா. அமைப்பு
2 நாடுகள் இன்றி, மத்திய கிழக்கில் அமைதி என்பது ஏற்படாது என்று ஐ.நா. பொது செயலாளர் கூறினார்.
23 Sept 2025 8:55 AM IST
பாலியல் குற்றங்கள்... ஹமாஸ் அமைப்பை கருப்பு பட்டியலில் சேர்த்த ஐ.நா. அமைப்பு
போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, சர்வதேச சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
15 Aug 2025 3:06 AM IST
தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 14 லட்சம் பேர் பாதிப்பு: ஐ.நா. அறிவிப்பு
தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு, 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 3 லட்சம் பேர் புலம்பெயர்ந்தும் உள்ளனர்.
10 Nov 2024 1:42 AM IST
ஐ.நா. அமைப்பு பழைய நிறுவனம் போன்று உள்ளது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
ஐ.நா. அமைப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், காலமாற்றத்திற்கு ஏற்ப சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
7 Oct 2024 9:21 AM IST
காசா: ஐ.நா. நிவாரண வாகனம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல்
ஐ.நா. நிவாரண வாகனம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின.
29 Aug 2024 6:58 AM IST
ஹமாஸ் அரசியல் இயக்கம்... ஐ.நா. அதிகாரியின் சர்ச்சை பேச்சுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்
ஐ.நா. பொது செயலாளர் அன்டனியோ கட்டிரஸ் ஒன்றும் தெரியாதவர் போல் தொடர்ந்து பாசாங்கு செய்து வருகிறார் என இஸ்ரேல் மந்திரி கூறியுள்ளார்.
18 Feb 2024 4:05 AM IST
ஹமாஸ் தாக்குதலுடன் ஐ.நா.வுக்கு தொடர்பு...? இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு
காசாவில் 20 லட்சம் மக்களின் தினசரி வாழ்வுக்கு தேவையான முக்கிய ஆதரவை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.
29 Jan 2024 1:03 AM IST
காசா: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் பலி
இஸ்ரேலுக்கு எதிராக நடந்த தாக்குதலில் இருந்து இதுவரை, காசாவில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
23 Oct 2023 11:25 AM IST
ஐரோப்பாவுக்கு தப்பி சென்றபோது சோகம்; படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலி: ஐ.நா. அமைப்பு
லிபியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலியாகி உள்ளனர் என ஐ.நா. அமைப்பு உறுதி செய்து உள்ளது.
16 Feb 2023 12:54 PM IST




