குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழா

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழாவில் தங்கத்திருமேனியுடன் அம்மன் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
12 July 2022 8:49 PM IST