இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: லெபனானில் 2,119 பேர் பலி; 10,019 பேர் காயம்
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில், 36 பேர் உயிரிழந்து உள்ளனர். 150 பேர் காயமடைந்து உள்ளனர்.
9 Oct 2024 3:11 AM GMTஹிஸ்புல்லா பலவீனமாகிவிட்டது -இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஹிஸ்புல்லா அமைப்பின் நஸ்ரல்லாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் இருந்தவர்களை வீழ்த்திவிட்டோம் என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 11:08 PM GMT'நான் அதிபராக இருந்திருந்தால் அக்டோபர் 7 தாக்குதல் நிகழ்ந்திருக்காது' - டிரம்ப்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
8 Oct 2024 5:58 AM GMT"இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும்.." - இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்
இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 3:41 PM GMTகாசா போர்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி நிதியுதவி
காசா போரின் ஒரு பகுதியாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்பட 1,400 பேர் பலியாகி உள்ளனர்.
7 Oct 2024 8:37 AM GMTலெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 பேர் பலி
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.
7 Oct 2024 7:47 AM GMTலெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்; 10 பேர் காயம் - இஸ்ரேல் பதிலடி
இஸ்ரேலின் துறைமுக நகரான ஹைபா மற்றும் டைபீரியா நகர் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
7 Oct 2024 6:06 AM GMTஈரானுக்கு பதிலடி தர எல்லாம் தயாராக உள்ளது: இஸ்ரேல் மிரட்டல்
இஸ்ரேல் தாக்கினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது. போருக்கு தயாராக இருக்கும்படி படைகளுக்கு உத்தரவிட்டும் உள்ளது.
7 Oct 2024 5:17 AM GMTஅக்டோபர் 7 தாக்குதல் ஓராண்டு நிறைவு; பறிமுதல் செய்த ஹமாஸ் வெடிபொருட்களைக்கொண்டு கண்காட்சி நடத்திய இஸ்ரேல்
இஸ்ரேல் நடத்திய கண்காட்சியில், ஹமாஸ் அமைப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, பீரங்கிகளை அழிக்கும் 1,250 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் எறிகுண்டுகள் மற்றும் 4,500 வெடிபொருள் உபகரணங்கள் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ளன.
7 Oct 2024 2:08 AM GMTஈரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது- பெஞ்சமின் நெதன்யாகு
ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் நோக்கில் லெபனானில் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
6 Oct 2024 8:02 PM GMTகாசாவில் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு
மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதியை குறிவைத்து இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
6 Oct 2024 6:55 AM GMTலெபனானில் 250 மீட்டர் நீள சுரங்கம் தகர்ப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
லெபனானின் திரிபோலி பகுதியில், ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவின் மூத்த உறுப்பினரான அலா நயீப் அலி என்ற பயங்கரவாதி நேற்று நள்ளிரவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
6 Oct 2024 1:52 AM GMT