
புத்தகத் திருவிழாவில் புகைப்படப் போட்டி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.
14 Aug 2025 8:39 PM IST
தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழா 22ம்தேதி தொடக்கம்: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
புத்தகத் திருவிழாவில் பள்ளிச்சீருடையுடன் பங்குபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவில் வாங்கும் புத்தகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.
13 Aug 2025 3:35 PM IST
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று தொடங்கி வைத்தார்.
16 Jan 2025 1:57 PM IST
தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா
தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா 14-ந் தேதி தொடங்குகிறது.
1 July 2023 2:39 AM IST
100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தகத் திருவிழா -பொதுப்பணித்துறை அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தகத் திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
7 April 2023 4:36 PM IST
தஞ்சை புத்தகத் திருவிழா: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைக்கிறார்
தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார். இதில் 110 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில் நூல்கள் இடம் பெறுகின்றன.
15 July 2022 11:41 AM IST
தஞ்சை புத்தகத் திருவிழா: மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பிதல் வெளியீடு
தஞ்சையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 50 ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
13 July 2022 6:10 PM IST




