
பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து கடலில் குதித்தது யார்? - பரவும் வீடியோவால் பரபரப்பு
தடுப்புச் சுவரின் மேலே ஏறி நின்று ஆண் ஒருவர், கடலில் குதிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
10 Oct 2025 7:47 AM IST
பாம்பனில் திடீரென உள்வாங்கிய கடல்
மதியத்துக்கு பின்னர் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
26 Aug 2025 12:21 AM IST
காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
25 July 2025 2:44 PM IST
மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை சூரியன் மீன் - விஞ்ஞானிகளிடம் ஒப்படைப்பு
பாம்பனில் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை சூரியன் மீனை, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
25 July 2025 5:41 AM IST
வண்ண ஒளிகளில் ஜொலிக்கும் பாம்பன் புதிய ரெயில்வே மேம்பாலம் - வீடியோ
பாம்பன் புதிய ரெயில்வே மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி 6-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
4 April 2025 10:50 AM IST
6-ந் தேதி திறப்பு விழா: பாம்பன் புதிய பாலத்தில் 16 பெட்டிகளுடன் ரெயிலை இயக்கி ஒத்திகை
ராமநவமி நாளில் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்பட உள்ளது.
27 March 2025 7:09 AM IST
பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு: 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார்.
26 March 2025 8:25 AM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது... தலா ரூ.4.50 லட்சம் அபராதம்
கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ. 4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
21 March 2025 5:55 PM IST
பணிகள் முடிந்து தயார் நிலை: பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா எப்போது?
பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா எப்போது? என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
9 March 2025 1:11 PM IST
பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா எப்போது? - மதுரை கோட்ட மேலாளர் தகவல்
பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா ஆய்வு செய்தார்.
26 Dec 2024 8:12 AM IST
பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் மத்திய மந்திரி ஆய்வு
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி பூபதி ராஜூ சீனிவாச சர்மா இன்று நேரில் ஆய்வு செய்தார்.
23 Dec 2024 11:42 PM IST
பாம்பன் கலங்கரை விளக்கம்: பொதுமக்கள் பார்வையிட அனுமதி
பாம்பன் கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 Dec 2024 7:53 PM IST




