
ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள் சென்றதால் பரபரப்பு
சம்பவம் குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
24 Nov 2025 11:13 PM IST
டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்ப கோளாறு - விமான சேவை பாதிப்பு
விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
7 Nov 2025 10:25 AM IST
டெல்லி விமான நிலையத்தில் ரூ.338 கோடி போதைப்பொருள் பறிமுதல்
கடந்த 6 மாதங்களில் டெல்லி விமான நிலையத்தில் மட்டும் 239 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
28 Oct 2025 1:53 AM IST
மோசமான வானிலை; டெல்லி விமான நிலையத்தில் 200 விமானங்கள் தாமதம்
டெல்லியில் தரையிறங்க வேண்டிய 3 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
2 May 2025 11:44 AM IST
மோசமான வானிலை; டெல்லி விமான நிலையத்தில் 350 விமானங்கள் தாமதம்
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
12 April 2025 4:33 PM IST
டெல்லி விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
டெல்லி விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இரண்டு தாய்லாந்து பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
27 Feb 2025 4:29 PM IST
டெல்லி விமான நிலையத்தில் சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்ட நொய்டாவை சேர்ந்த பெண் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
24 Feb 2025 2:31 PM IST
டெல்லி விமான நிலையத்தில் ரூ.1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல் : தம்பதி கைது
டெல்லி விமான நிலையத்தில் ரூ.1.41 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Jan 2025 5:43 PM IST
டெல்லி விமான நிலையத்தில் 26 ஐபோன்களை கடத்தி வந்த பெண் கைது
ஹாங்காங்கில் இருந்து வந்த பெண்ணின் பையில் 26 ஐபோன்கள் இருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
2 Oct 2024 6:16 PM IST
டெல்லி விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்ட கேமரூன் நாட்டை சேர்ந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
2 July 2024 2:03 PM IST
டெல்லி விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல்: 13 வயது சிறுவன் கைது
டெல்லி விமான நிலையத்துக்கு, 13 வயது சிறுவன் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Jun 2024 4:48 PM IST
டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
18 Jun 2024 1:15 PM IST




