பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு கொரோனா: தைலாபுரம் தோட்டத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு கொரோனா: தைலாபுரம் தோட்டத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தைலாபுரம் தோட்டத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
14 July 2022 4:14 AM IST