நரசிம்ம பிரம்மோற்சவத்தையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழா கோலாகலம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

நரசிம்ம பிரம்மோற்சவத்தையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழா கோலாகலம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

நரசிம்ம பிரம்மோற்சவத்தையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
14 July 2022 10:02 AM IST