
தூத்துக்குடி சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமிக்கு 200 கிலோ அன்னம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
6 Nov 2025 3:17 AM IST
ஐப்பசி மாத பவுர்ணமி: தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
6 Nov 2025 3:09 AM IST
புரட்டாசி பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
6 Oct 2025 8:52 AM IST
பவுர்ணமி தினம் - திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
10 July 2025 6:50 PM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
இன்று முதல் 16ம் தேதி வரை அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
14 March 2025 8:54 AM IST
தி.மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர்.
16 Nov 2024 2:48 AM IST
ஆவணி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
ஆவணி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
20 Aug 2024 8:48 AM IST
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இன்று முதல் 20-ம் தேதி வரை கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
18 Aug 2024 6:41 AM IST
ஆடி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
21 July 2024 6:39 AM IST
வார விடுமுறை, பவுர்ணமி: தமிழகம் முழுவதும் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறை, பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
18 July 2024 3:36 AM IST
பவுர்ணமியையொட்டி, திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
22 Jun 2024 11:45 AM IST
பவுர்ணமியை முன்னிட்டு பருவதமலை உச்சிக்கு சென்று பக்தர்கள் தரிசனம்
வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் பருவதமலை உச்சிக்கு சென்று வழிபட்டனர்.
25 May 2024 1:03 PM IST




