
தூத்துக்குடி: பைக்கில் இருந்து தவறி விழுந்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பலி
ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவர் கூட்டாம்புளியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி பைக்கில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
29 Oct 2025 7:50 AM IST
ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.20 லட்சம் இழப்பு: வங்கி ஊழியர் வீட்டை விட்டு ஓட்டம்
வீட்டை விட்டு ஓடிய வங்கி ஊழியரை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
13 Oct 2024 2:51 AM IST
ஏ.டி.எம். கார்டுகள் மூலம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது
பொதுமக்கள் தவறவிடும் ஏ.டி.எம். கார்டுகளை திருடி ஏ.டி.எம். மெஷின் மூலமாக ஸ்வைப் செய்து பணத்தைத் திருடி வந்தார்.
30 April 2024 1:29 AM IST
இளம்பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டு தற்கொலை செய்த வங்கி ஊழியர் - உருக்கமான கடிதம்
ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார்.
5 April 2024 2:30 PM IST
மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு: காரில் தப்பி சென்ற போது விபத்தில் சிக்கி வங்கி ஊழியர் பலி
தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுந்தர் கணேஷ் வேகமாக காரை ஓட்டிச்சென்றார். அப்போது லாரியில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
16 Dec 2023 7:30 AM IST
வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க முடிவு...!
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர்.
8 Dec 2023 5:48 PM IST
உடுப்பி; ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை
உடுப்பி அருகே ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 Oct 2023 12:15 AM IST
சாலை விபத்தில் சிக்கி வங்கி ஊழியர் பலி
குளித்தலையில் சாலை விபத்தில் சிக்கி வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
19 Oct 2023 11:50 PM IST
பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு சாவு
பெண் போலீஸ் வீட்டில் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 Sept 2023 9:13 PM IST
காஞ்சீபுரம் அருகே வங்கி ஊழியர் தீக்குளித்து தற்கொலை
காஞ்சீபுரம் அருகே வங்கி ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
9 April 2023 1:22 PM IST
வங்கி ஊழியரிடம் ரூ.1¼ லட்சம் வழிப்பறி
பெரியமேடு பகுதியில் வங்கி ஊழியரிடம் ரூ.1¼ லட்சம் வழிப்பறி செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
17 July 2022 8:20 AM IST





