
டுவிட்டரின் புதிய சி.இ.ஓ. இவர்தான்... அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்
டுவிட்டரின் புதிய சி.இ.ஓ. இவர்தான் என புகைப்படம் வெளியிட்டு எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி உள்ளார்.
15 Feb 2023 11:47 AM IST
டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பராக் அகர்வாலுக்கு ரூ.346 கோடி இழப்பீடு?
டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.
28 Oct 2022 4:45 PM IST
பணி நீக்கம் செய்யப்பட்ட பராக் அகர்வால் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி! - டுவிட்டர் இணை நிறுவனர் நெகிழ்ச்சி!
முன்னாள் சிஇஓ பராக் அகர்வால், நெட் செகல் மற்றும் விஜய காடே ஆகியோரின் பங்களிப்புக்காக டுவிட்டர் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன் நன்றி தெரிவித்தார்.
28 Oct 2022 11:10 AM IST
டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரிகளை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்
டுவிட்டரை விலைக்கு வாங்கியதும் டுவிட்டரின் சி.இ.ஓ.வான அமெரிக்க வாழ் இந்தியர் பராக் அகர்வால் உள்ளிட்ட நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கி உள்ளார்.
28 Oct 2022 9:21 AM IST
"சிக்கல் ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்" - பராக் அகர்வாலுக்கு செய்தி அனுப்பிய எலான் மஸ்க்
டுவிட்டரின் வழக்கறிஞர்கள் சிக்கலை ஏற்படுத்துவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
15 July 2022 3:59 PM IST




