அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 21 பேர் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 21 பேர் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் உள்பட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 21 பேரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
15 July 2022 8:05 PM IST