
ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது
ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
1 May 2025 8:10 AM IST
ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கப்போறீங்களா? - நாளை முதல் உஷார்!
ஏ.டி.எம். கார்டு பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
30 April 2025 4:01 PM IST
ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணமோசடி செய்து வந்த ஆட்டோ டிரைவர் கைது; 35 கார்டுகள் பறிமுதல்
மிராபயந்தரில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணமோசடி செய்து வந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 35 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யபட்டது
18 Oct 2023 1:15 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெற பயனாளிகளுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு..!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது.
14 Sept 2023 1:15 PM IST
பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன திருட்டு வாலிபர் கைது
பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன திருட்டில் ஈடுபட்ட லாரிபர் கைது செய்யப்பட்டார்.
3 Sept 2023 12:59 PM IST
பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டுகளை மாற்றி நூதன மோசடி; மத்திய அரசு ஊழியர் கைது
பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டுகளை மாற்றி நூதன மோசடி செய்த மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். 271 ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
12 Sept 2022 1:55 PM IST
ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.1¼ லட்சம் திருடிய மர்மநபர்
சாத்தூரில் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.1¼ லட்சம் திருடிய மர்மநபைர போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 July 2022 12:46 AM IST




