
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் அலுவல் ஆலோசனைக் குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.
19 July 2024 5:17 PM IST
ஏன்..ஏன்..ஏன்? மக்களவையில் பிரதமர் மோடியை நோக்கி காங்கிரஸ் எம்.பி. முன்வைத்த 3 முக்கிய கேள்விகள்...?
காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மூன்று முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.
8 Aug 2023 1:38 PM IST
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள நேர விவரம் ; 2 நாட்கள் நீடிக்கும்
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்த விரிவான அட்டவணை போடப்பட்டுள்ளது.
8 Aug 2023 12:13 PM IST
"மிஸ்டர் பிரதமர் நீங்கள் திமிர் பிடித்தவர்": திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கோபம்
மணிப்பூர் விவகாரம் காரணமாக மக்களவை-மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
31 July 2023 5:09 PM IST
2023-ல் நம்பிக்கையில்லா தீர்மானம்...! 4 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ..!
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை 2019-ல் பிரதமர் மோடி கணித்தது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
27 July 2023 11:37 AM IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 24 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
17 July 2022 2:17 AM IST




