மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள திட்டத்தை  மாற்றுவது ஏன்? மத்திய அரசுக்கு பிரியங்கா கேள்வி

மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள திட்டத்தை மாற்றுவது ஏன்? மத்திய அரசுக்கு பிரியங்கா கேள்வி

புதிய மசோதா கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை பலவீனப்படுத்துகிறது என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
16 Dec 2025 3:53 PM IST
தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவி காலம் ஏப்ரலில் முடிகிறது

தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவி காலம் ஏப்ரலில் முடிகிறது

6 இடங்களில் தி.மு.க. சார்பில் 4 பேரும் அ.தி.மு.க. சார்பி லும் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
10 Dec 2025 7:14 PM IST
நாடாளுமன்ற மாநிலங்களவையில் திருச்சி சிவா - மத்திய மந்திரி எல்.முருகன் வாக்குவாதம்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் திருச்சி சிவா - மத்திய மந்திரி எல்.முருகன் வாக்குவாதம்

நாட்டுக்காக போராடியவர்களை தி.மு.க. அடையாளம் காட்ட தவறியதில்லை என்று தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கூறினார்.
9 Dec 2025 4:54 PM IST
மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பாஜக  எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடியுள்ள நிலையில், முதல் நாளான இன்றே அவையில் அமளி ஏற்பட்டது.
1 Dec 2025 4:01 PM IST
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் விவாதமின்றி மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Aug 2025 2:49 PM IST
தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு

தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
18 Aug 2025 11:33 AM IST
மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் ரூ.34.13 கோடி வருமானம் - மாநிலங்களவையில் எல்.முருகன் தகவல்

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் ரூ.34.13 கோடி வருமானம் - மாநிலங்களவையில் எல்.முருகன் தகவல்

மோடி பிரதமராக பதவியேற்றது முதல் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாற்றி வருகிறார்.
8 Aug 2025 8:12 PM IST
எதிர்க்கட்சிகள் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
7 Aug 2025 11:57 AM IST
எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின.
6 Aug 2025 12:08 PM IST
எதிர்க்கட்சிகள் அமளி:  இரு அவைகளும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின.
5 Aug 2025 12:08 PM IST
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது.
4 Aug 2025 11:38 AM IST
மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் வருவதா? மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்

மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் வருவதா? மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்

மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை துணைத்தலைவருக்கு எழுதியுள்ளார்
2 Aug 2025 4:42 AM IST