
உலக பாரா தடகளம்: தங்க பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த சுமித் ஆன்டில்
2021-ம் ஆண்டு டோக்கியோ மற்றும் 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரங்களில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
30 Sept 2025 11:24 PM IST
உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; தங்க பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி
உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஷீத்தல் தேவிக்கு 3-வது பதக்கம் இதுவாகும்.
27 Sept 2025 10:04 PM IST
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி; உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம்
அமெரிக்காவின் எஜ்ரா பிரெக் வெள்ளி மற்றும் இந்தியாவின் வருண் சிங் பாட்டி வெண்கல பதக்கங்களை வென்றனர்.
27 Sept 2025 9:43 PM IST
ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் நருகாவுக்கு தங்க பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் நருகா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
20 Aug 2025 9:42 PM IST
ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்ட இளையான்குடியை சேர்ந்த ராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம்
ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்ட இளையான்குடியை சேர்ந்த ராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
18 Aug 2025 9:15 PM IST
முன்னாள் நீச்சல் வீராங்கனையின் தங்க பதக்கங்கள் திருட்டு
பூலா சவுத்ரி மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
16 Aug 2025 3:59 PM IST
தைவான் தடகள ஓபன் 2025: தங்க பதக்கம் வென்றார் ஜோதி யர்ராஜி
100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவின் தேசிய சாதனையையும் ஜோதியே தக்க வைத்துள்ளார்.
8 Jun 2025 1:57 AM IST
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; தங்க பதக்கம் வென்ற சித்து
இந்திய வீராங்கனை இந்தர் சிங், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் திறமையாக விளையாடி தங்கம் பதக்கம் வென்றார்.
9 April 2025 10:13 PM IST
பெடரேசன் கோப்பை: ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்
பெடரேசன் கோப்பை ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்ட போட்டியில், நிகில் பரத்வாஜ் வெள்ளி பதக்கமும், தவால் மகேஷ் உதேகர் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.
13 May 2024 6:24 PM IST
ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.
27 Sept 2023 9:17 AM IST
ஆசிய விளையாட்டு: குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா....!
குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
26 Sept 2023 6:39 AM IST
உலக காவல்துறை 'ஹெப்டத்லான்' போட்டி: தங்க பதக்கம் வென்று சென்னை பெண் போலீஸ் ஏட்டு சாதனை
சென்னை, கனடா நாட்டில் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி முதல், ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி வரை உலக காவல்துறை மற்றும் தீ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது....
8 Aug 2023 12:44 PM IST




