முல்லைப்பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதியை அமல்படுத்த எதிர்ப்பு:  பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

முல்லைப்பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதியை அமல்படுத்த எதிர்ப்பு: பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

முல்லைப்பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதியை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கம்பத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்
18 July 2022 7:21 PM IST