
கோவை-ஜெய்ப்பூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்
கோவையில் இருந்து ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
28 Nov 2025 1:41 AM IST
லாட்டரியில் ரூ.11 கோடி பரிசு.. காய்கறி வியாபாரி கோடீசுவரர் ஆனார்!
லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்து உதவிய நண்பருக்கு ரூ.1 கோடி கொடுக்கிறார்.
6 Nov 2025 7:43 AM IST
புரோ கபடி லீக் ‘பிளே-ஆப்’: அரியானா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி
இந்த போட்டி தொடரின் பிளே-ஆப் சுற்று டெல்லியில் தொடங்கியது.
25 Oct 2025 9:46 PM IST
பெண் நீதிபதியை உதைத்து தள்ளி தங்க சங்கிலியை பறித்த கொள்ளையர்கள் - ஜெய்ப்பூரில் பரபரப்பு
பூர்ணிமாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பியோடினர்.
23 Oct 2025 7:50 AM IST
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி
இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன
18 Sept 2025 9:37 PM IST
காதலிகளுடன் உல்லாசம் அனுபவித்த கைதிகள்.. லஞ்சம் வாங்கிக்கொண்டு உடந்தையாக இருந்த போலீசார்
மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாகக்கூறி நட்சத்திர ஓட்டலில் காதலிகளுடன் கைதிகள் உல்லாசம் அனுபவித்தனர்.
27 May 2025 9:12 AM IST
பஸ்சுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை மாடு...வீடியோ
சாலை அருகில் இரண்டு காளை மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.
12 Feb 2025 7:33 AM IST
புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி
இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.
20 Dec 2024 9:02 PM IST
ஜெய்ப்பூர்: வாகனங்கள் மோதி பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்
பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
20 Dec 2024 8:31 AM IST
புரோ கபடி லீக்; பெங்களூரு அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி
அபாரமாக விளையாடிய ஜெய்ப்பூர் ஆதிக்கம் செலுத்தியது
17 Dec 2024 10:17 PM IST
கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தை - கைதுக்கு முன் நடந்த பாசப்போராட்டம்
தன்னை கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை கதறி அழுத வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
30 Aug 2024 12:25 PM IST
வெளிநாட்டு பெண் சுற்றுலாவாசிகளுக்கு 'விலை' நிர்ணயித்த வாலிபர்; வீடியோ வைரலாகி சர்ச்சை
சமூகத்தில் பிறரை மதிப்பது, விதிகளை பின்பற்றுவது ஆகியவை பற்றி அந்த வாலிபருக்கு உணர்த்த வேண்டும் என்று நெட்டிசன் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
24 Jun 2024 5:36 PM IST




