
பிட்காயின் மோசடி வழக்கு: சி.பி.ஐ. சோதனையில் ரூ.24 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல்
நாடு முழுவதும் நடந்த சி.பி.ஐ. சோதனையில் ரூ.24 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
27 Feb 2025 12:41 AM IST
பிட்காயின் ஊழல்; நாடு முழுவதும் 60 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
பிட்காயின் ஊழல் தொடர்பாக நாடு முழுவதும் 60 இடங்களில் சி.பி.ஐ. விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
25 Feb 2025 7:08 PM IST
டிரம்ப் நிர்வாகம் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை.. பிட்காயின் மதிப்பு 90 ஆயிரம் டாலரை நெருங்கியது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் வெற்றி அறிவிக்கப்பட்டதையடுத்து, கிரிப்டோ சந்தைகளுக்கு சாதகமான சூழல் அமைந்தது.
12 Nov 2024 2:48 PM IST
பெண்ணை ஏமாற்றி ரூ.5 லட்சம் மோசடி
கோவையில் பிட்காயின் முதலீட்டில் லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Oct 2023 1:15 AM IST
பிட்காயின் முறைகேடு வழக்கில் பஞ்சாப்பில் மேலும் ஒரு ஹேக்கர் கைது
கர்நாடகத்தில் பிட்காயின் முறைகேடு வழக்கில் பஞ்சாப்பில் மேலும் ஒரு ஹேக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கர்நாடக அரசு இணையதளத்தை முடக்கி ரூ.1½ கோடி சுருட்டியதும் அம்பலமாகி உள்ளது.
6 Oct 2023 12:15 AM IST
கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 75 பிட்காயின் மோசடி வழக்குகள் பதிவு
கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 75 பிட்காயின் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 6 வழக்குகளில் மட்டுமே தீர்வு கிடைத்து உள்ளது.
3 Oct 2022 12:15 AM IST
பிட்காயின் முறைகேட்டில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை; மந்திரி அரக ஞானேந்திரா பதில்
பிட்காயின் முறைகேட்டில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
16 Sept 2022 12:56 AM IST
பிட்காயின் வாங்கி தருவதாக ரூ 3 கோடி மோசடி
விழுப்புரம் அருகே பிட்காயின் வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.
19 July 2022 10:56 PM IST




