
அணு ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்த போலந்து அதிபர்
தங்கள் நாட்டில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்காவுக்கு போலந்து அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
13 March 2025 5:52 PM IST
வார்சாவில் இருந்து உக்ரைன் புறப்பட்டார் பிரதமர் மோடி
போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
23 Aug 2024 12:37 AM IST
இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது - போலந்தில் பிரதமர் மோடி உரை
உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
22 Aug 2024 12:39 AM IST
போலந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி.
21 Aug 2024 10:55 PM IST
போலந்து புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக போலந்து புறப்பட்டுள்ளார்.
21 Aug 2024 7:15 AM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் - போலந்து ஆட்டம் 'டிரா'
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தியது
26 Jun 2024 6:48 AM IST
ஐரோப்பிய கோப்பை கால்பந்து: முதல் அணியாக வெளியேறியது போலந்து
குரூப் டி பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் நேற்று மோதின.
22 Jun 2024 1:34 PM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்; போலந்து - நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்ற லீக் ஆட்டங்களில் சுலோவீனியா - டென்மார்க், செர்பியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
16 Jun 2024 1:48 PM IST
'போருக்கு தயாராக இருக்கிறோம்' - போலந்து அதிரடி அறிவிப்பு
போர் அச்சுறுத்தலுக்குத் தயாராகும் நடவடிக்கைகளை போலந்து ராணுவம் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்தார்.
6 Feb 2024 8:25 PM IST
யுனைடெட் கோப்பை டென்னிஸ்; போலந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி..!
யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் போலந்து - ஜெர்மனி அணிகள் மோதின.
8 Jan 2024 12:06 PM IST
போலந்தின் நடவடிக்கைகள் 3-ம் உலக போரை ஏற்படுத்தும்: ரஷியா எச்சரிக்கை
ஒட்டுமொத்த உலகுக்கும் பெரிய ஆபத்துக்கான விளைவுகள் ஏற்பட கூடும் என்று மெத்வதேவ் எச்சரித்து உள்ளார்.
3 Nov 2023 9:33 PM IST
வார்சா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனைக்கு அனுமதி மறுப்பு
போலந்து நாட்டில் நடைபெறும் வார்சா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனை வேரா ஸ்வோனரேவாவுக்கு போலந்து நாட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
23 July 2023 12:27 PM IST