
போப் பிரான்சிஸ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு : அரசு நிகழ்ச்சிகள் கூடாது - தலைமைச் செயலாளர்
தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
25 April 2025 7:43 PM IST
டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் தகனம் - 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்திய காவல்துறை
காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க விஜயகுமார் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
7 July 2023 6:57 PM IST
அரச குடும்பத்தினர் இறுதி மரியாதைக்காக எடின்பர்க் கொண்டு செல்லப்படும் இங்கிலாந்து ராணியின் உடல்
ராணியின் உடல் பால்மோரல் மாளிகையில் இருந்து ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
11 Sept 2022 3:25 PM IST
வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இறுதி மரியாதை
ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இறுதி மரியாதை செலுத்தினார்.
13 Aug 2022 1:37 PM IST
புதுக்கோட்டை போலீசில் 13 ஆண்டுகள் பணியாற்றிய மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை
புதுக்கோட்டை போலீசில் பணியாற்றிய மோப்நாய் இறந்ததை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 24 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
21 July 2022 9:14 PM IST




