
கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; எண்ணூரில் 8 கிராம மக்கள் போராட்டம் - கடைகள் அடைப்பு
கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எண்ணூரில் 8 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
4 Aug 2023 3:56 PM IST
எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த 12 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே எரிவாயு தகன எரிமேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு பணிகளை தடுத்து நிறுத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார், 12 பேரை கைது செய்தனர்.
19 Feb 2023 2:42 PM IST
குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Oct 2022 2:08 PM IST
உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு: படகில் சென்று அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் புதிதாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து படகில் சென்று அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
22 July 2022 8:44 AM IST




