தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசிய நடிகர் பிரகாஷ்ராஜ்

தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசிய நடிகர் பிரகாஷ்ராஜ்

தேசிய விருதில் மம்மூட்டிக்கு ஏன் உரிய அங்கீகாரம் தரப்படுவதில்லை என பிரகாஷ்ராஜ் தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசியுள்ளார்.
4 Nov 2025 1:56 PM IST
4 வயதில் தேசிய விருது:  என் சாதனையை முறியடித்த த்ரிஷா தோசருக்கு வாழ்த்துகள் -  கமல்ஹாசன்

4 வயதில் தேசிய விருது: என் சாதனையை முறியடித்த த்ரிஷா தோசருக்கு வாழ்த்துகள் - கமல்ஹாசன்

சிறந்த குழந்தை நட்சத்திரம் பிரிவில் 'நாள் 2' என்ற மராத்திய படத்துக்காக தேசிய விருதை பெற்றுள்ளார் த்ரிஷா தோசர்.
25 Sept 2025 4:10 PM IST
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது - பினராயி விஜயன் கடும் கண்டனம்

'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தேசிய விருது - பினராயி விஜயன் கடும் கண்டனம்

'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தேசிய விருது அறிவித்ததற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 Aug 2025 10:35 PM IST
Meet actor who initially wanted to be a lawyer, has 3 National Awards, was professional volleyball player and has obsession with number 369

வழக்கறிஞராக விருப்பம்...தற்போது 3 தேசிய விருதுகள் வென்ற நடிகர்

இவர் ஒரே ஆண்டில் 24 படங்கள் நடித்து சாதனை படைத்துள்ளார்.
3 Aug 2024 8:43 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகளை நாளை வழங்குகிறார் ஜனாதிபதி

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகளை நாளை வழங்குகிறார் ஜனாதிபதி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 Dec 2022 7:24 PM IST
தமிழகத்துக்கு 10 தேசிய விருதுகள்: சிறந்த நடிகராக சூர்யா தேர்வு

தமிழகத்துக்கு 10 தேசிய விருதுகள்: சிறந்த நடிகராக சூர்யா தேர்வு

தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக சூர்யா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
23 July 2022 6:01 AM IST
தேசிய விருதுகள் வென்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோருக்கு தனுஷ் வாழ்த்து

தேசிய விருதுகள் வென்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோருக்கு தனுஷ் வாழ்த்து

சூரரைப்போற்று திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை அள்ளியுள்ளது.
22 July 2022 9:27 PM IST