
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதியின் சிலை திறப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உருவசிலை டேராடூனில் நிறுவபட்டுள்ளது.
15 April 2023 9:20 PM IST
பிபின் ராவத் மறைந்து ஓராண்டு நிறைவு; டெல்லி தேசிய போர் நினைவகத்தில் அஞ்சலி
முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், டெல்லி தேசிய போர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
8 Dec 2022 7:05 PM IST
இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நினைவு தினம் இன்று...!
கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 உயிரிழந்தனர்.
8 Dec 2022 10:24 AM IST
அருணாசலபிரதேசத்தில் ராணுவ முகாமுக்கு பிபின் ராவத் பெயர்
இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் பணியையும், அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில் கிபிது ராணுவ முகாமுக்கு அவரது பெயரை ராணுவம் சூட்டி கவுரவித்துள்ளது.
11 Sept 2022 7:26 AM IST
குன்னூர் காட்டேரி பூங்காவிற்கு மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை வைக்க முடிவு .!
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை காட்டேரி பூங்காவிற்கு வைக்க தோட்டக்கலை துறை முடிவு செய்துள்ளது
22 July 2022 9:44 PM IST




