
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
10 Sept 2025 7:45 PM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு 627 சிறப்பு பேருந்துகள் இயக்கம்- போக்குவரத்து துறை
வார இறுதி நாட்களை முன்னிட்டு 627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
13 Feb 2025 6:34 PM IST
பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் 44,580 சிறப்பு பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் சிவசங்கர்
பொங்கல் பெருவிழாவை மக்கள் சிரமமின்றி கொண்டாட பயணிக்கும் வகையில் 44,580 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதிலும் இயக்கப்படஉள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 5:08 PM IST
வாரயிறுதி நாட்கள்: தமிழகத்தில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
21 Jun 2024 6:53 AM IST
வார இறுதிநாட்கள், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
14 Jun 2024 7:39 AM IST
புனித வெள்ளி மற்றும் வாரவிடுமுறை : தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
26 March 2024 4:01 PM IST
குரூப் 4 தேர்வுக்காக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்
22 லட்சம் பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எழுத இருக்கும் குரூப்-4 தேர்வு மையத்துக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
24 July 2022 4:51 AM IST




