இன்று ஆடிப்பூரம்.. அம்பாள் அருள் கிடைக்க வீட்டிலேயே பூஜை செய்யலாம்
வீட்டில் அம்மன் விக்கிரகம் வைத்து வழிபாடு செய்பவர்கள் அந்த விக்ரகத்திற்கு வளையல் மாலை அணிவித்து வழிபட வேண்டும்.
7 Aug 2024 5:50 AM GMTசிறப்பு அபிஷேக ஆராதனைகள்.. அம்மன் கோவில்களில் நாளை ஆடிப்பூர விழா
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
6 Aug 2024 11:09 AM GMTராமேஸ்வரத்தில் விமரிசையாக நடைபெற்ற ஆடித்தேரோட்டம்
பர்வதவர்த்தினி அம்பாள் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 Aug 2024 6:43 AM GMTமனம்போல் மாங்கல்யம் அமைய ஆடிப்பூர வழிபாடு
திருமணமாகாத பெண்கள் ஆடிப்பூர விரதம் கடைப்பிடித்து அம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற பக்தர்களால் நம்பப்படுகிறது.
6 Aug 2024 5:31 AM GMTமுன்னோர்கள் ஒருவேளை மறுபிறவி எடுத்திருக்கலாம்.. அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டுமா?
பித்துருக்களுக்கு முறையாக தர்ப்பணம், சிராத்தம் செய்பவர்களுக்கு, நீண்ட ஆயுளும், குழந்தை செல்வமும், புகழும், சுகமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
4 Aug 2024 6:12 AM GMTஆடி வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை - பக்தர்கள் வழிபாடு
ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
2 Aug 2024 4:23 PM GMTதர்ப்பணம் செய்வது எப்படி?
அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றி வழிபடுவது போல கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
2 Aug 2024 1:14 PM GMTஆடி அமாவாசை: தர்ப்பணம் செய்ய உகந்த தீர்த்தங்கள்
ஆடி அமாவாசை அன்று திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள பாண தீர்த்த அருவியில் பொதுமக்கள் நீராடி முன்னோரை வழிபடுவார்கள்.
2 Aug 2024 12:33 PM GMTஆடி அமாவாசை அன்று இதையெல்லாம் செய்யக்கூடாது
ஆடி அமாவாசை அன்று வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது. அப்படி உணவளிப்பதாக இருந்தால் பகல் 12 மணிக்கு பிறகு தான் உணவளிக்க வேண்டும்.
2 Aug 2024 10:47 AM GMTநாளை மறுநாள் ஆடி அமாவாசை... முக்கியத்துவம் பெறும் மூன்று விஷயங்கள்
ஆடி அமாவாசை நாளில் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம்.
2 Aug 2024 10:03 AM GMTவீட்டில் ஆடிப்பெருக்கு பூஜை செய்வது எப்படி?
சுமங்கலி பெண்கள் காலையில் ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டு, திருமாங்கல்யத்தை சுத்தம் செய்து அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, அதை கழுத்தில் எடுத்து கட்டிக் கொள்ளலாம்.
2 Aug 2024 9:39 AM GMTநாளை மறுநாள் ஆடிப்பெருக்கு: தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம்
காவிரி ஆற்றங்கரைக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபட்டு, காவிரி அன்னையை வழிபட்ட பலனை பெற முடியும்.
1 Aug 2024 8:47 AM GMT