
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு - அரசாணை வெளியீடு
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
30 April 2025 9:55 AM IST
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மாஞ்சோலையில் அதிகாரிகள் குழு ஆய்வு
மாஞ்சோலையில் வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
10 April 2025 4:00 PM IST
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்து 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 April 2025 6:32 PM IST
மாஞ்சோலையில் அரசு பஸ்சின் முன்பாக ஒய்யாரமாக நடந்து சென்ற ஒற்றை யானை
சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு யானை ஒய்யாரமாக நடந்து சென்றது.
14 Feb 2025 9:44 AM IST
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வழக்கு - மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒத்திவைப்பு
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளை மதுரை ஐகோர்ட்டு கிளை ஒத்திவைத்துள்ளது.
14 Aug 2024 8:31 PM IST
மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் புகார்
மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
7 Aug 2024 11:58 PM IST
மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை
மாஞ்சோலைக்கு சுற்றுலா பயணிகள், வெளி நபர்கள் செல்ல 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
21 July 2024 7:32 AM IST
மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம்: தொழிலாளர்கள் வைத்த பேனரால் பரபரப்பு
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 July 2024 12:15 AM IST
மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய 'கெடு' தனியார் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியது
மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வரை ‘கெடு’ விதித்து தனியார் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியது.
13 Jun 2024 6:48 AM IST
விடை பெறுகிறதா மாஞ்சோலை?
மேற்குதொடர்ச்சி மலையில் சுமார் 4,300 அடி உயரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் எந்தப்பக்கம் திரும்பினாலும் பச்சை பசேலென்று பசுமைப்போர்த்திய தேயிலை தோட்டங்களாகவே இருக்கும்.
12 Jun 2024 6:18 AM IST
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலைத் தோட்டங்களை தமிழக அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
31 May 2024 6:06 PM IST
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப பணி ஓய்வு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
30 May 2024 11:32 AM IST




