கார்கில் வெற்றி தினம்: போரில் இறந்த வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

கார்கில் வெற்றி தினம்: போரில் இறந்த வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

கார்கில் வெற்றி தினம் நமது வீரர்களின் இணையற்ற துணிச்சலை நினைவூட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
26 July 2025 10:12 AM IST
கார்கில் வெற்றி தினம்: வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கார்கில் வெற்றி தினம்: வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கார்கில் வெற்றி தினத்தில் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 July 2024 11:35 AM IST
கார்கில் வெற்றி தினம்: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை

கார்கில் வெற்றி தினம்: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடன்பட்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி பேசினார்.
26 July 2024 11:09 AM IST
கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார்.
26 July 2024 10:01 AM IST
கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் தலை வணங்குகிறேன் - ஜனாதிபதி திரவுபதி முர்மு

கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் தலை வணங்குகிறேன் - ஜனாதிபதி திரவுபதி முர்மு

கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் தலைவணங்குகிறேன் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
26 July 2024 9:52 AM IST
துப்பாக்கியை வாயில் வைத்து... பாகிஸ்தானிடம் சிக்கிய கார்கில் போர் ஹீரோவின் திகில் அனுபவங்கள்

துப்பாக்கியை வாயில் வைத்து... பாகிஸ்தானிடம் சிக்கிய கார்கில் போர் ஹீரோவின் திகில் அனுபவங்கள்

பாகிஸ்தானிடம் சிக்கிய கார்கில் போர் ஹீரோவின் திகில் அனுபவங்கள்
26 July 2024 9:38 AM IST
பிரதமர் மோடி நாளை கார்கில் பயணம்

பிரதமர் மோடி நாளை கார்கில் பயணம்

கார்கில் வெற்றி தினத்தின் (கார்கில் விஜய் திவாஸ் 2024) வெள்ளி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை கார்கில் செல்கிறார்.
25 July 2024 1:33 PM IST
கார்கில் வெற்றி தினம்; நமது மகத்தான பாரத தேசத்தைக் காக்க இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை வணங்குவோம் - அண்ணாமலை

கார்கில் வெற்றி தினம்; நமது மகத்தான பாரத தேசத்தைக் காக்க இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை வணங்குவோம் - அண்ணாமலை

கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதியை கார்கில் வெற்றி தினம் என்று கொண்டாடி வருகிறோம்.
26 July 2023 1:15 PM IST
திருச்சி: கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திருச்சி: கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
26 July 2023 12:45 PM IST
கார்கில் வெற்றி தினம்; கார்கில் போர் நினைவகத்தில் முப்படைகளின் தளபதிகள் அஞ்சலி

கார்கில் வெற்றி தினம்; கார்கில் போர் நினைவகத்தில் முப்படைகளின் தளபதிகள் அஞ்சலி

கார்கில் வெற்றி தினத்தில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு, முப்படைகளின் தளபதிகள் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினர்.
26 July 2023 9:27 AM IST
கார்கில் வெற்றி தினம் ராணுவத்துக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்

கார்கில் வெற்றி தினம் ராணுவத்துக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்

கார்கில் வெற்றி தினம் நமது ராணுவத்தின் அசாதாரண வீரம், துணிவு, உறுதியின் அடையாளம் என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
27 July 2022 6:31 AM IST
கார்கில் வெற்றி தினம் - காஷ்மீர் கவர்னர் மரியாதை

கார்கில் வெற்றி தினம் - காஷ்மீர் கவர்னர் மரியாதை

கார்கில் போரில் உயிர்நீத்த தியாகிகள் மற்றும் வீரர்களுக்கு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா அஞ்சலி செலுத்தினார்.
26 July 2022 8:55 AM IST