
சென்னை - ஐதராபாத் புல்லெட் ரெயில் திட்டம்: 12 மணி நேர பயணம் 2.20 மணி நேரமாக குறையும்
2029-ம் ஆண்டு முழுவதுமாகவும் இந்த வழித்தடத்தில் புல்லெட் ரெயில் சேவை தொடங்க இருக்கிறது.
24 Nov 2025 11:35 AM IST
பக்ரைனில் இருந்து ஐதராபாத் வரும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தீவிர சோதனை செய்யப்பட்டதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.
24 Nov 2025 2:40 AM IST
பெங்களூருவில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விமானி மீது வழக்குப்பதிவு
ஐதராபாத்தில் விமானி ஒருவர் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
24 Nov 2025 2:17 AM IST
பெண் விமானியை பலாத்காரம் செய்ய முயற்சி - விமானி மீது வழக்குப்பதிவு
பெண் விமானியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய சீனியர் விமானி முயன்றுள்ளார்.
23 Nov 2025 10:42 AM IST
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி கழுத்தை அறுத்து கொலை: கணவர் வெறிச்செயல்
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவர், கம்மம் நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த மனைவியின் வீட்டின் அருகே பதுங்கி இருந்தார்.
21 Nov 2025 4:39 AM IST
ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஐதராபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் அது வெடிக்கும் என்றும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி வந்தது.
20 Nov 2025 3:15 AM IST
வறுமையால் 8 குழந்கைகளை பெற்ற கூலித் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் குடும்பத்தில் செலவு கூடுதலாகி கொண்டே வந்ததால், மனைவியிடம் அடிக்கடி புலம்பி வந்தார்.
20 Nov 2025 2:25 AM IST
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மின்சார காரில் பற்றி எரிந்த தீ
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Nov 2025 4:21 AM IST
எறும்புகளை கண்டு பயம்; இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சோகம்
அந்த பெண் தூய்மை செய்யும்போது எறும்புகளை பார்த்து இருப்பார். அந்த பயத்தில் தற்கொலை முடிவை எடுத்திருக்க கூடும் என போலீசார் கூறினர்.
6 Nov 2025 10:04 PM IST
நடிகர் சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை
தனது புகைப்படத்தை அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என்று நடிகர் சிரஞ்சீவி ஐதராபாத் ஐகோர்ட்டில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
25 Oct 2025 1:53 PM IST
கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் ஐதராபாத்: ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு
பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று நள்ளிரவில் அதிகளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டது.
27 Sept 2025 4:41 PM IST
படப்பிடிப்பில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் காயம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர்.
19 Sept 2025 7:32 PM IST




