
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்புக்கு எதிராக வழக்கு; சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
எத்தனால் கலப்பதால் 6 சதவீதம் வரை மைலேஜ் குறைவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
1 Sept 2025 3:00 PM IST
எத்தனால் கலந்த பெட்ரோலால் மைலேஜ் 6 சதவீதம் வரை குறையுமா?- மத்திய அரசு விளக்கம்
எத்தனால் கலந்த பெட்ரோலால் பெரிய அளவில் மைலேஜ் குறையும் என்பது உண்மையல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
5 Aug 2025 2:48 PM IST
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதை 20 சதவீதத்துக்கு மேல் உயர்த்த இலக்கு - மத்திய மந்திரி தகவல்
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதை 20 சதவீதத்துக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஹர்தீப் எஸ்.பூரி தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 5:48 AM IST
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் ரூ.50 ஆயிரம் கோடி சேமிப்பு - பிரதமர் மோடி பெருமிதம்
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் ரூ.50 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
11 Aug 2022 5:54 AM IST
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி பேச்சு
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
28 July 2022 5:42 PM IST
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது கடந்த 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
28 July 2022 3:43 PM IST




