
நீதிபதி மகனை தாக்கிய விவகாரம்: நடிகர் தர்ஷனுக்கு எதிரான வழக்கு ரத்து
நடிகர் தர்ஷன் மற்றும் நீதிபதியின் மகன் என இரு தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
30 April 2025 12:39 PM IST
முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு மீதான வழக்கு ரத்து
கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்ததால் முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
14 Oct 2023 12:15 AM IST
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியர்கள் மீது பதிவான வழக்கு ரத்து
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியர்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
29 Aug 2023 12:15 AM IST
'வேலையில்லா பட்டதாரி' படத்தில் புகை பிடிக்கும் காட்சி: நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் எச்சரிக்கை வாசகம் இல்லாமல் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றதாக நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
11 July 2023 12:43 AM IST
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து.
21 Sept 2022 4:51 PM IST
தனியார் பள்ளியில் மாணவியை அவமானப்படுத்திய விவகாரத்தில் ஆசிரியை மீது பதிவான வழக்கை ரத்து செய்ய மறுப்பு; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் பள்ளியில் மாணவியை அவமானப்படுத்திய விவகாரத்தில் ஆசிரியை மீது பதிவான வழக்கை ரத்து செய்ய மறுத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 Aug 2022 3:07 AM IST
ஜெய்பீம் திரைப்பட விவகாரம்: நடிகர் சூர்யா மீது பதிவான வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஜெய்பீம் திரைப்படம் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வேளச்சேரி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னைஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
11 Aug 2022 8:19 PM IST
பெங்களூரு விமான நிலையத்தில் பிரச்சினை: நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து
பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்ற பிரச்சினை தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
30 July 2022 3:44 AM IST
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்டு
பெங்களூரூ விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
29 July 2022 5:34 PM IST




