ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்- ஒருவர் கைது; 16 பேருக்கு வலைவீச்சு

ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்- ஒருவர் கைது; 16 பேருக்கு வலைவீச்சு

ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா சாக்லெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்ததுடன், 16 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
31 July 2022 8:47 PM IST