
பொது சுகாதாரத்துறையில் 38 பணியிடங்கள்: கோவை மாநகராட்சி அறிவிப்பு
செவிலியர் பணியிடங்களுக்கு பிஎஸ்சி நர்சிங், டிஜிஎன்எம் உள்ளிட்ட நர்சிங் சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
24 April 2025 8:21 AM IST
ஆயுத படை மருத்துவ கல்லூரி வழங்கும் மருத்துவ படிப்புகள்
ஆயுத படை மருத்துவ கல்லூரி தரம் வாய்ந்த மருத்துவ சேவையில் விருப்பம் உள்ளவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்து அவர்களை மருத்துவ அதிகாரிகளாக மாற்றி சிறந்த பணியையும் வழங்குகிறது.
6 Jan 2025 8:40 AM IST
நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கரூரில் தாய் கண்டித்ததால் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 11:41 PM IST
நர்சிங் படிக்க விரும்பாத மாணவி தற்கொலை
புதுவையில் தனியார் கல்லூரியில் சேர்க்க பெற்றோர் ஏற்பாடு செய்த நிலையில் நர்சிங் படிக்க விரும்பாத மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 July 2023 10:06 PM IST
நர்சிங் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை
மத்திய அரசின் சுற்றறிக்கையை ஏற்று, புதுவையில் நர்சிங் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
14 Jun 2023 10:48 PM IST
பி.பார்ம், நர்சிங் படிப்புகளில் சேர இன்று முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
1 Aug 2022 8:05 AM IST