
‘சென்னை ஒன்று செயலி’யில் ஏ.சி. மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க முடியாது - தெற்கு ரெயில்வே தகவல்
சென்னை ஒன்று என்ற புதிய செயலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி அறிமுகம் செய்து வைத்தார்.
25 Sept 2025 6:22 AM IST
ஜிஎஸ்டி வரி குறைப்பு: ஏ.சி., டி.வி.க்களின் விற்பனை அதிகரிப்பு
மத்திய அரசு அறிவித்தபடி ஜி.எஸ்.டி. குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது.
23 Sept 2025 1:57 PM IST
அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு: அதிகாரிகள், பயணிக்கு ரூ.35,000 வழங்க உத்தரவு
மதுரையில் இருந்து நெல்லைக்கு பயணி ஒருவர், ரூ.190 கட்டணம் கொடுத்து அரசு ஏசி பேருந்தில் சென்றபோது, பேருந்தில் ஏசி வேலை செய்யாமல் இருந்ததால் பயணிகள் பலரும் அவதியடைந்துள்ளனர்.
20 July 2025 11:42 PM IST
ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏ.சி.கள் விற்பனை
வரும் ஆண்டுகளில் ஏ.சி. விற்பனை 9 மடங்கு உயரும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
13 May 2025 3:53 PM IST
ஏசியில் இருந்து வெளியேறிய கரும்புகை: தாய், மகள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் ஏசியில் இருந்து கரும்புகை வெளியேறியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
30 Sept 2023 12:16 PM IST
சென்னை: வீட்டில் ஏசி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு
சென்னை அருகே வீட்டில் ஏசி வெடித்து தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 Aug 2022 4:46 PM IST




