கனமழையால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:  பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,656 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

கனமழையால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,656 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே கனமழையால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,656 கன அடி உபரிநீர் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 Aug 2022 9:27 PM IST