காசோலையில் போலி கையெழுத்து போட்டு  கார் ஷோரூமில் ரூ.43 லட்சம் மோசடி; 3 பேர் கைது- முன்னாள் ஊழியருக்கு வலைவீச்சு

காசோலையில் போலி கையெழுத்து போட்டு கார் ஷோரூமில் ரூ.43 லட்சம் மோசடி; 3 பேர் கைது- முன்னாள் ஊழியருக்கு வலைவீச்சு

கோவையில் காசோலையில் போலி கையெழுத்து போட்டு கார் ஷோரூமில் ரூ.43 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கு வேலை செய்த முன்னாள் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Aug 2022 8:02 PM IST