கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள் என்று விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.
3 Aug 2022 10:33 PM IST