சிவசேனாவை உரிமை கோரும் ஷிண்டே மனு மீது அவசர நடவடிக்கை எடுக்கக்கூடாது- தேர்தல் ஆணையத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சிவசேனாவை உரிமை கோரும் ஷிண்டே மனு மீது அவசர நடவடிக்கை எடுக்கக்கூடாது- தேர்தல் ஆணையத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சிவசேனாவை உரிமை கோரும் ஏக்நாத் ஷிண்டே மனு மீது அவசர நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Aug 2022 7:50 PM IST