பள்ளிகளில் மாணவர்களை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும்

பள்ளிகளில் மாணவர்களை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டார்.
4 Aug 2022 10:31 PM IST