முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாம்

முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் 420 இடங்களில் முன்களப்பணியாளர்கள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
5 Aug 2022 10:31 PM IST