
‘எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்' - செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி
மக்கள் பிரதிநிதியாக இருக்கிற தன்னிடம் ஒரு தகவல் சொல்லி இருக்கலாம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 2:45 AM IST
குஜராத் அரசியலில் பரபரப்பு: முதல்-மந்திரியை தவிர மந்திரிகள் அனைவரும் ராஜினாமா.. இன்று மந்திரிசபை விரிவாக்கம்
குஜராத்தில் மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
17 Oct 2025 6:52 AM IST
வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு: மதுரை மேயர் ராஜினாமா: நாளை, புதிய மேயர் தேர்வு?
தி.மு.க. மேயர் இந்திராணி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
16 Oct 2025 6:54 AM IST
பிரான்ஸ் பிரதமர் திடீர் ராஜினாமா
ஓராண்டிற்குள் 4வது பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட லெகுர்னு ராஜினாமா செய்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
6 Oct 2025 2:41 PM IST
அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்; பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பி. சர்மா ஒலி
காட்மாண்டு, இமயமலை அடிவார நாடான நேபாளத்தை ஆண்டுவரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம்...
9 Sept 2025 2:16 PM IST
நேபாள உள்துறை மந்திரி ராஜினாமா
நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்தனர். 350 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
8 Sept 2025 9:27 PM IST
ராஜினாமா செய்கிறார் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா
ஷிகெரு இஷிபா லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பிரதமராக பதவி வகிக்கிறார்.
7 Sept 2025 2:01 PM IST
செங்கோட்டையன் கட்சி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு: அ.தி.மு.க.வினர் 1,500 பேர் கூண்டோடு ராஜினாமா
அ.தி.மு.க.வினர் 1,500 பேர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
7 Sept 2025 1:58 AM IST
ராஜினாமா ஏற்படுத்திய பரபரப்புக்கு இடையே எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு விண்ணப்பம் செய்த ஜெகதீப் தன்கர்
முன்னாள் துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர், தனக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
31 Aug 2025 10:30 AM IST
வீட்டின் வாடகையை உயர்த்தியதாக குற்றச்சாட்டு; இங்கிலாந்தின் வீடற்றோர் நலத்துறை மந்திரி ராஜினாமா
ருஷானாரா அலி தனது வீட்டின் வாடகையை சுமார் ரூ.80 ஆயிரம் உயர்த்தி வேறொருவருக்கு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
9 Aug 2025 3:50 AM IST
போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பொய்புகார் கூறிய ஏட்டு பணிநீக்கம்
போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பொய்புகார் கூறிய ஏட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
5 Aug 2025 8:14 AM IST
தன்கரின் எதிர்பாராத ராஜினாமா
ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
24 July 2025 4:45 AM IST




