
மிரட்டும் கனமழை: சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..?
தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
1 Dec 2025 10:31 PM IST
சென்னையில் நாளை வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் செயல்படும் - மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
வாக்காளர்கள் சிறப்பு உதவி மையத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
28 Nov 2025 3:57 PM IST
எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப வழங்கினால் மட்டுமே பட்டியலில் இடம்பெற முடியும் - சென்னை மாநகராட்சி
படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெறவில்லை எனில் 1913 என்ற உதவி எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம்.
27 Nov 2025 3:21 PM IST
மெரினாவில் நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமானவர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்
இந்த பாரம்பரியகலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படுகிறது.
24 Nov 2025 12:00 AM IST
இதுவரை 33,418 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி தகவல்
இன்று மட்டும் 7 மையங்களில் 3,091 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
23 Nov 2025 10:19 PM IST
வீடுகளில் இருந்து 325 டன் பழைய பொருட்கள் அகற்றம் - சென்னை மாநகராட்சி தகவல்
இச்சேவையை பெற பொதுமக்கள் நம்ம சென்னை செயலியில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.
22 Nov 2025 10:11 PM IST
65 ஆண்டுகளுக்கு பிறகு.. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் விக்டோரியா ஹால்!
விக்டோரியா பப்ளிக் ஹாலை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க இருக்கிறார்.
18 Nov 2025 2:44 PM IST
சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் இன்று முதல் 25-ந்தேதி வரை செயல்படும்
வாக்காளர் உதவி மையங்களில் சம்பந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம்.
18 Nov 2025 5:54 AM IST
தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு
காலை மற்றும் மாலையில் இட்லி வடை சாம்பார் , பொங்கல் சாம்பார் , கிச்சடி சாம்பார் எனவும், மதியம் கலவை சாதம் மற்றும் காய்கறி வகைகளும் விநியோகிக்கப்பட உள்ளது.
16 Nov 2025 10:41 AM IST
வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம்: சென்னையில் 16,35,596 பேருக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டுள்ளது
கணக்கீட்டுப் படிவங்கள் தொடர்பான சந்தேகங்களை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
10 Nov 2025 9:43 PM IST
767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் வழங்கப்பட்டது - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
9 Nov 2025 9:43 PM IST
தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி மைய எண்கள் விவரம் - சென்னை மாநகராட்சி வெளியீடு
தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
7 Nov 2025 7:02 PM IST




