
உலக ஸ்பீட் ஸ்கேட்டிங்: தங்கம் வென்று தமிழக வீரர் வரலாற்று சாதனை
இளம் வீரர் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
16 Sept 2025 10:31 AM IST
துலீப் கோப்பை கிரிக்கெட்: சதம் விளாசிய ஜெகதீசன்
முதலில் பேட் செய்த தெற்கு மண்டல அணி தொடக்க நாளில் முதல் இன்னிங்சில் 81 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது.
5 Sept 2025 2:02 AM IST
தேசிய தடகளத்தில் தமிழக வீரர் சாதனை
தமிழக வீரர் டி.கே. விஷால் தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கினார்.
22 Aug 2025 7:57 AM IST
கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய தமிழக வீரர்
தரவரிசை புள்ளியில் 2500-ஐ கடந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டினார்.
14 Aug 2025 4:09 PM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் வெண்கலம் வென்றார்
இந்திய அணி சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்
27 May 2025 12:40 PM IST
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: தமிழக வீரர் காலிறுதிக்கு முன்னேற்றம்
2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி- டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சனுடன் மோதினர்.
21 March 2025 2:41 PM IST
தேசிய விளையாட்டு: ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்
தமிழக வீரர் வேலவன் மராட்டியத்தின் ராகுல் பாய்தாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்
4 Feb 2025 8:54 AM IST
இதனால்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டவில்லை - நடராஜன் விளக்கம்
காபா டெஸ்ட் போட்டிக்கு பின் தம்முடைய முழங்காலில் பெரிய காயம் ஏற்பட்டதாக நடராஜன் கூறியுள்ளார்.
10 Sept 2024 5:18 PM IST
உலக செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடுவேன்- தமிழக வீரர் டி.குகேஷ் நம்பிக்கை
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனுடன் டி.குகேஷ் மோத உள்ளார்.
28 May 2024 1:12 PM IST
பாரா ஆசிய விளையாட்டு ; தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்...!
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
23 Oct 2023 9:03 AM IST
ஐ.டி.எப். டென்னிஸ்: தமிழக வீரர் ராம்குமார் 'சாம்பியன்'
ஐ.டி.எப். டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் ராம்குமார் 'சாம்பியன்' பட்டம் வென்றார்.
23 Oct 2023 3:12 AM IST
உலக தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் நீளம் தாண்டுதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
24 Aug 2023 3:56 AM IST




